கொசுறு Get link Facebook X Pinterest Email Other Apps June 27, 2021 எனக்கும் அவளுக்குமான தொடர்பு நீண்டுகொண்டே இருக்கிறது முடிவற்ற வானவெளியைப்போல...தராசைச் சரியாக நிறுத்தி அளந்து போட்டப் பின்னும் அவள் அள்ளிப்போட்ட கொத்தவரங்காய் கொசுற்றால்...!#வெற்றிச்செல்வன் Get link Facebook X Pinterest Email Other Apps